Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மே.இ.தீவுக்கு எதிரான ஒருநாள், டி-20 | இலங்கை அணி விபரம்

மே.இ.தீவுக்கு எதிரான ஒருநாள், டி-20 | இலங்கை அணி விபரம்

2 minutes read

மேற்கிந்தியத்தீவுகளுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்கும் 20 வீரர்களை உள்ளடக்கிய அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நாளை மறுதினம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு புறப்படும் இலங்கை அணியானது சலக போட்டிகளையும் உள்ளடக்கிய கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

(இரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20)

இந் நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இடம்பெறும் இருபதுக்கு : 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கெடுக்கும் வீரர்களின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

1. திமுத் கருணாரத்ன (ஒருநாள் கிரக்கெட் தலைவர்)

2 தனுஷ்க குணதிலக்க

3 பதும் நிசங்கா

4 தினேஷ் சந்திமால்

5 அஞ்சலோ மெத்தியூஸ்

6 நிரோஷன் திக்வெல்ல

7 ஓசத பெர்னாண்டோ

8 கமிந்து மெண்டீஸ்

9 அஷன் பண்டார

10 தசூன் சானக்க ( டி-20 கிரிக்கெட் தலைவர்)

11 திசர பெரேரா

12 ரமேஷ் தரிந்த மெண்டிஸ்

13 வனிந்து ஹசரங்க

14 துஷ்மந்த சாமர

15 நுவான் பிரதீப்

16 லஹிரு குமார

17 அஷித பெர்னாண்டோ

18 தில்ஷான் மதுஷங்க

19 லக்ஷான் சந்தகன்

20 அகில தனஞ்சய

Match Fixture Schedule and Times

  • March 3: 1st T20I at CCG – 6pm ECT/5pm JT
  • March 5: 2nd T20I at CCG – 6pm ECT/ 5pm JT
  • March 7: 3rd T20I at CCG – 6pm ECT/5pm JT
  • March 10: 1st CG Insurance ODI at SVRS – 9:30am ECT/ 8:30am JT
  • March 12: 2nd CG Insurance ODI at SVRS – 9:30am ECT/8:30am JT
  • March 14: 3rd CG Insurance ODI at SVRS – 1:30pm ECT/12:30pm JT (day/night)
  • March 17-18: two-day warm-up match at CCG
  • March 21-25: 1st Test at SVRS – 10am ECT/9am JT
  • March 29 to April 2: 2nd Test at SVRS – 10am ECT/9am JT

ECT – Eastern Caribbean Time

JT – Jamaica Time

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More