Sunday, September 19, 2021

இதையும் படிங்க

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். நாளை ஆரம்பம்!

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி...

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சென்னை அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்!

துபாய்ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி 14-வது சீசனின் 2-வது பாதி போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன்...

விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் இரசிகர்கள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு

முப்பது ஆண்டுகளுக்கு மேலான தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனை பணியிலிருந்து மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு பெற்றுள்ளார். 67 வயதான ஹோல்டிங்...

வீரர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரின் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மீது சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது.

ஆசிரியர்

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி இன்று!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த பல போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்துவார்கள் என இலங்கை அணியின தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அணியின் வீரர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க

ஐ.பி.எல். கோப்பையை வெல்ல 2 அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு!

புதுடெல்லி:ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் 4 மாதங்களுக்கு பிறகு துபாயில் இன்று தொடங்குகிறது. 14-வது ஐ.பி.எல். போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும்...

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

14 ஆவது ஐ.பி.எல். சீசன் இன்று மீண்டும் ஆரம்பம் ; சென்னை – மும்பை இன்று மோதல்

2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பதிப்பு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸும் தோனி...

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் மஹேல

இந்திய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மஹேல ஜயவர்த்தன நிராகரித்துள்ளார். “ இலங்கை...

நைரோபி கிரிக்கெட் லீக்கில் 6 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

கென்யாவில் ஆரம்பமான நைரோபி கிரிக்கெட் லீக் (என்.சி.எல்.) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆறு பேர் பங்கேற்று வருகின்றனர்.

ஆரம்பிக்க சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி – இது தான் காரணம்

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரமே இருந்தவேளையில் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை நிறுத்துவதற்கு நியூஸிலாந்து...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி...

மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 30 ஆயிரத்து 361 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 இலட்சத்து 45...

சூப்பரான மிளகு பூண்டு குழம்பு!

தேவையான பொருட்கள்:மிளகு – 4 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்மல்லி - 2 டீஸ்பூன்பூண்டு - 20 பல்சின்ன வெங்காயம் - 10தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்கடுகு -...

புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவா...

கிளிநொச்சியில் 20 -30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நிமால் அருமைநாதன் மேலும் கூறியுள்ளதாவது,...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆஜராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத் திணைக்களத்தின் கணினி தொழில்நுட்பப் பிரிவு...

இலங்கையில் ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் இன்று!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொரோனா...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு