Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று – பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா இலங்கை

2 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று – பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா இலங்கை

1 minutes read

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதனால் இலங்கைக்கு இது ஓர் முக்கிய ஆட்டமாக அமையும்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றதையடுத்து, இந்தப் போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் இன்று களம் காண்கின்றனர். 

அதேநேரம் இன்றையப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில், இலங்கை வீரர்கள் இன்று மோத தயாராக இருக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More