Friday, September 17, 2021

இதையும் படிங்க

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது அபார பந்து வீச்சால் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சால் நட்சத்திர பேட்ஸ்மேன்களையும் திணற வைத்தவர்....

சொந்த மண்ணில் தலை குனிந்தது இலங்கை; தென்னாபிரிக்கா வெற்றி

குயின்டன் டிகொக் - ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரின் வலுவான ஆரம்ப துடுப்பாட்டத்தினால் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்காக அணி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கொல்கத்தாதேசிய துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான நமன்வீர் சிங் பிரார் (வயது 29), நேற்று அதிகாலை மொகாலியின் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு...

மூன்றாவது டி-20 போட்டி இன்று

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு...

டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின் பறிபோகிறதா விராட் கோலியின் தலைமைப் பதவி?

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரையறுக்கப்பட்ட ஓவர் வடிவத்துக்கான தலைவர் பதவியில் இருந்து இலகுவார் என்று வெளியான தகவல்களை இந்திய...

இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ்:டேனியல் ரிச்சியார்டோ முதலிடம்!

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெக்லரன் அணியின் டேனியல் ரிச்சியார்டோ முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23...

ஆசிரியர்

ரி-20 தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் செல்லும் அவுஸ்ரேலியா அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, பங்களாதேஷூக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்செயலாக, கொவிட்-19 தொற்றுகள் பங்களாதேஷில் அதிகரித்து வருகின்ற போதிலும், கிரிக்கெட் அவுஸ்ரேலியா உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தி அடைவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒகஸ்ட் 2ஆம் திகதி இத்தொடர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா மற்றும் பங்களாதேஷ் இருவரும் முறையே மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வேயில் இருந்து டாக்காவுக்கு ஜூலை 29ஆம் திகதி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து ரி-20 போட்டிகளும் முறையே ஒகஸ்ட் 2ஆம், 3ஆம், 5ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் ஆகிய திகதிகளில் நடைபபெற உள்ளது.

இதையும் படிங்க

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சென்னை அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்!

துபாய்ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி 14-வது சீசனின் 2-வது பாதி போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன்...

விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் இரசிகர்கள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு

முப்பது ஆண்டுகளுக்கு மேலான தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனை பணியிலிருந்து மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு பெற்றுள்ளார். 67 வயதான ஹோல்டிங்...

வீரர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரின் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மீது சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது.

சம்பியன்ஸ் லீக்: ரியல் மட்ரிட்- லிவர்பூல், மன்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி!

ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் முதன்மையான கால்பந்து லீக் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரின், முதற்கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குழு டி பிரிவில்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சென்னை அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்!

துபாய்ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி 14-வது சீசனின் 2-வது பாதி போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன்...

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

மேலும் பதிவுகள்

இந்தியாவில் ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்வெளி தொழிநுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர...

ஏன் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கிறார்கள்? காரணம் தெரியுமா?

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/dPrtby95AKY

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு!

கொழும்பு- நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) 24 ஆயிரத்து 179 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 இலட்சத்து 88...

ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளது!

பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு உத்திரபிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.09.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மைகள் ஏற்படும் நாள்.

பிந்திய செய்திகள்

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

துயர் பகிர்வு