Friday, January 15, 2021

இதையும் படிங்க

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

உருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா?

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர்

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியின் நடிப்பை பாருங்கள்! அசந்து போவீர்கள்

நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சுரேஸ் சக்கரவர்த்தி. யார் இந்த சுரேஸ், இவரது சாதனை என்னஃ என பலரும் கேட்டு வரும் நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு அசத்தல் நடிகர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் பற்றி தினமணி வெளியிட்டுள்ள சுவாரசியப் பதிவு இதோ!

அது சன் தொலைக்காட்சியின் மாலை நேர ஸ்லாட் ஆரம்பித்திருந்த புதிது என்று நினைவு. அப்போது ‘பாட்டிகள் ஜாக்கிரதை’ என்றொரு மினித்தொடர் ஒளிபரப்பானது. அவ்வை ஷண்முகி படமும் அந்த  நேரத்தில் தான் ரிலீஸ் ஆனது. இப்போது போல மீம்ஸ்கள், ட்ரால்கள் எல்லாம் இல்லாத காலம் அது.

அப்போது இன்டர்நெட்டே அரிது. செல்ஃபோன்கள் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வஸ்துக்களாக இருந்த நாட்கள் அவை. அப்படியே செல்ஃபோன்கள் இருந்தாலும் கூட அவை போலீஸ்காரர்களின் வாக்கிடாக்கி லுக்கில் நுனியில் சின்ன ஆண்டெனாக் கொம்புகளுடன் மினி எருமைக்குட்டிகள் போல இருக்கும். அப்படியோர் காலத்தில் தான் அவ்வை ஷண்முகியை ட்ரால் செய்வது போல ‘பாட்டிகள் ஜாக்ரதை’ என்றொரு சீரியல் ஒளிபரப்பானது. 

Suresh Chakravarthy (Bigg Boss Tamil 4) Wiki, Height, Age, Wife, Children,  Family, Biography & More – WikiBio

அது சன் தொலைக்காட்சியின் மாலை நேர ஸ்லாட் ஆரம்பித்திருந்த புதிது என்று நினைவு. அப்போது ‘பாட்டிகள் ஜாக்கிரதை’ என்றொரு மினித்தொடர் ஒளிபரப்பானது. அவ்வை ஷண்முகி படமும் அந்த  நேரத்தில் தான் ரிலீஸ் ஆனது. இப்போது போல மீம்ஸ்கள், ட்ரால்கள் எல்லாம் இல்லாத காலம் அது. அப்போது இன்டர்நெட்டே அரிது. செல்ஃபோன்கள் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வஸ்துக்களாக இருந்த நாட்கள் அவை.

அப்படியே செல்ஃபோன்கள் இருந்தாலும் கூட அவை போலீஸ்காரர்களின் வாக்கிடாக்கி லுக்கில் நுனியில் சின்ன ஆண்டெனாக் கொம்புகளுடன் மினி எருமைக்குட்டிகள் போல இருக்கும். அப்படியோர் காலத்தில் தான் அவ்வை ஷண்முகியை ட்ரால் செய்வது போல ‘பாட்டிகள் ஜாக்ரதை’ என்றொரு சீரியல் ஒளிபரப்பானது. 

Suresh Chakravarthy (Bigg Boss Tamil 4) Height, Age, Wife, Children,  Family, Biography & More » StarsUnfolded

கதை அவ்வை ஷண்முகியின் அதே பிளாட்ஃபார்ம். கணவரை விவாகரத்துச் செய்து விட்ட மனைவியின் மனதை கணவரே பெண் வேடமிட்டுச் சென்று (ஏ)மாற்றி அவளை மனம்மாறச் செய்வது தான். இதில் கமல் வேடத்தில் ஐ மீன் பெண் வேடமிடும் கணவராக சுரேஷ் சக்ரவர்த்தி அசத்தி இருந்தார். மனைவியாக கோடை மழை வித்யா. அந்த சீரியலை யூடியூபில் தேடிப் பார்த்ததில் அப்படியோர் சீரியல் ஒளிபரப்பானதற்கான தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. 

அதற்குப் பதிலாக 2011 ஆம் ஆண்டில் ஜெயாடிவியில் ஒளிபரப்பான ‘எனக்குள் ஒருத்தி’ சீரியலில் சுரேஷ் சக்ரவர்த்தி மோனோ ஆக்டிங் செய்த இந்த வீடியோ கிளிப்பிங் தான் கிடைத்தது. இதுவும் கலக்கல் காமெடி தான் பார்த்து ரசியுங்கள்.

இவரது காமெடி நடிப்பை முதன்முதலில் கண்டு ரசித்தது ‘அழகன்’ திரைப்படத்தில் ’அதிராம்பட்டிணம் சொக்குவாக’… ஒரு கால் உடைந்த காமெடியனாக சில காட்சிகளில் வருவார்.

இவரது என்ட்ரியைக் கண்டு அழகன் திரைப்படத்தில் வரும் குழந்தைகள் பேசிக் கொள்ளும் வசனம்;

பாசத்தில் அஜித், செயலால் பாகுபலியை விட உயர்ந்து நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி!

‘இப்படி ஒரு சீக்கு மாமா வருவார்னு தெரிஞ்சிருந்தா, நாம வேற வீட்ல போய் பொறந்திருக்கலாம்’ 

இவர் திரைப்படங்களில் நிறைய வந்ததாகத் தெரியவில்லை. சின்னத்திரையிலும் அதிகமாகத் தென்படவில்லை. சொல்லி வைத்தாற்போல வெகு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தான் இவரைக் கண்டதாக நினைவு. ஆனால் தான் பங்களித்த அத்தனையிலும் பார்ப்பவர்கள் கண்டு ரசிக்கும் வகையிலும் சபாஷ் சொல்லும் வகையிலும் இருந்தது இவரது திறமை!

சரி, திடீரென என்ன ஒரே சுரேஷ் சக்ரவர்த்தி மகாத்மியம் என்று தோன்றலாம்.

நேற்று சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ‘அன்புடன் ரம்யாகிருஷ்ணன்’ என்றொரு புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். 

அதில் ரம்யாவின் நண்பர்களில் ஒருவராக சுரேஷ் சக்ரவர்த்தியும் பங்கேற்று ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலில் தயிர்ச்சாத ரெஸிப்பி சொல்லி அனைவரையும் சிரி, சிரியென்று சிரிக்க வைத்தார்.

இப்போது மேலதிக தகவலாக ஒன்று இன்றைய தேதிக்கு சுரேஷ் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ‘பனானா ட்ரீ’ என்ற பெயரில் சொந்தமாக ரெஸ்டாரென்ட் வைத்து நடத்தி வருகிறாராம். இங்கிருந்து அங்கே படப்பிடிப்புக்காகச் செல்லும் கோலிவுட் நண்பர்களுக்கு படப்பிடிப்பு ரீதியாக உதவுவதும் அவர் தான் என்கிறார்கள்.

நகைச்சுவை நடிப்பில் பலவகைகள் இருக்கலாம். அதில் யூகி சேது, மோகன் வெங்கட்ராம், சுரேஷ் சக்ரவர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, கோவை அனுராதா வகைக் காமெடி தனி ரகம். அந்த வகைக் காமெடிகளுக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடையே!

சிறு இடைவெளிக்குப் பிறகு பேசு பொருள் ஆகியுள்ள சுரேஸ் சக்கரவர்த்தி தொடர்ந்து இனி படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் மிஸ் யூ சுரேஷ் சக்ரவர்த்தி – என்பதே பிக்பாஸ் ரசிகர்களின் நெகிழ்ச்சியாகும்.

IndiaGlitz - Tamil on Twitter: "Enga thala Suresh Chakravarthi ku Army  arambikka porom. Yaaravathu join pandreengala #SureshChakravarthiArmy… "

இதையும் படிங்க

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

மேலும் பதிவுகள்

ஓராண்டு கால ஆட்சி ஒரு மதிப்பீடு | நிலாந்தன்

“ஜனாதிபதியால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளை சில அமைச்சர்கள் அரைவாசி அளவுக்குக்கூட நிறைவேற்ற தவறியிருக்கிறார்கள். இந்த நிலைமை...

புதுச்சேரி மாநில மின்துறையை தனியார் மயமாக்க கூடாது!

பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி பேட்டி!! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : பாப்புலர்...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

ஓய்வை அறிவித்தார் ஷெஹன் ஜெயசூரியா

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஷெஹன் ஜெயசூரியா இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

வணக்கம் லண்டன் வாசகர்களுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

உலகமெங்கும் தைத்திருநாளைக் கொண்டாடுகின்ற உழவப் பெருமக்களுக்கு உலகத் தமிழ் மக்களுக்கு வணக்கம் லண்டன் தனது வாழ்த்துளை தெரிவித்துக்கொள்ளுகிறது.

மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா?

சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு