Saturday, July 24, 2021

இதையும் படிங்க

இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது.  இதில் எவருக்கேனும்...

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம்!

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி!

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,...

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

ஆசிரியர்

தன் முனைப்பற் றமனிதநேயவாதி பிரேம்ஜி ஞானசுந்தரன் | முருகபூபதி

தன்முனைப்பற்றமனிதநேயவாதியின்மறைகரத்தால்மலர்ந்தபணிகள் !

நவம்பர் 17ஆம்திகதிபிறந்ததினம்

முருகபூபதி – அவுஸ்திரேலியா

எழுத்தாளர்பிரேம்ஜிஞானசுந்தரன்அவர்களைஎனக்குஅறிமுகப்படுத்தியவர்நண்பர்மு. கனகராஜன். மல்லிகைஜீவாஎனக்குகனகராஜனைஅறிமுகப்படுத்தியிருந்தார்.

இவ்வாறுஅறிமுகங்களினாலேயேஎனதுநட்புவட்டம்விரிவடைந்திருக்கிறது.  பெருகியிருக்கிறது.

பிரேம்ஜியுடன்1974ஆம்ஆண்டிலிருந்துநெருங்கியிருந்தநான், 05-02-2014ஆம்திகதிவரையில்அவருடன்தொடர்போடிருந்தேன்.  இவ்வாறுநாற்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎனதுநெஞ்சத்திற்குநெருக்கமாகவாழ்ந்திருக்கும்அவருடன்நான்தொலைபேசியில்இறுதியாகஉரையாற்றியதிகதியைத்தான்இங்கேபதிவுசெய்கின்றேன்.

அன்றையதினம்தான்நான்அவருடன்தொலைபேசியில்உரையாற்றியஇறுதிநாள்.  சுகவீனமுற்றிருக்கிறார்எனஅறிந்ததும்தொடர்புகொண்டுஉரையாடினேன்.  வழக்கமாகஉற்சாகத்துடன்சிரிக்கச்சிரிக்கபேசும்அவரதுகுரலில்தொனித்தசோர்வுஎன்னைநிலைகுலையச்செய்தது.

அவரைநாம்ஞானாஎன்றுதான்அழைப்போம்.

 “ என்னஞானா..? எப்படிஇருக்கிறீர்கள்..?  “ எனவழமையானசம்பிரதாயகேள்விதான்கேட்டேன்.

 “  ஏதோஇருக்கிறன்.  கொஞ்சம்சோர்வாகஇருக்கிறது. அவ்வளவுதான்.  நீர்எப்படி..? பிள்ளைகள்எப்படி…?   “ எனக்கேட்டார். அவரதுஉடல்நிலையைகவனத்தில்கொண்டுபேச்சைதொடர்ந்துவளர்க்காமல்,  “ பிறகுதொடர்புகொள்கின்றேன்.  “ என்றேன்.

மூன்றுநாட்களில், அதாவது08-02-2014ஆம்திகதிஅவர்எங்களையெல்லாம்விட்டுநிரந்தரமாகவிடைபெற்றுவிட்டார்என்றதகவல்என்னைவந்தடைந்தது.

மௌனத்துள்உறைந்துபோனேன்.

எனதுவாழ்வில்நேர்ந்தசிலஎதிர்பாராதநல்லதிருப்பங்களிலும்அவர்கலந்திருக்கின்றமையால்இன்றும்அவர்என்னோடுவாழ்கின்றஉணர்வுடனேயேஇதனைஎழுதுகின்றேன்.

அச்சுவேலியில்   17-11-1930   ஆம்    திகதி    பிறந்த    பிறந்த   ஞானசுந்தரன்,  தமது    ஆரம்பக்கல்வியை   அச்சுவேலி    கிறீஸ்தவ     கல்லூரியிலும்   பின்னர்  உயர்தரக்கல்வியை   யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும்    கற்றார்.    1947 இல்   தமது  17 வயதிலேயே     சுதந்திர     இளைஞர்    சங்கம்    என்ற   அமைப்பை உருவாக்கினார்.     அன்றிலிருந்து       ஞானசுந்தரன்     தீவிரமான     வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும்    ஈடுபடத்தொடங்கினார்.

தமிழகம்சென்று     மூத்த    அறிஞர்கள்     நாமக்கல்     கவிஞர்  வி.க. , பாரதியின்தோழர் வ.ரா,  சுவாமிநாத சர்மா  ,  குயிலன்,  பேராசிரியர்    ராமகிருஷ்ணன்  , தமிழ் ஒளி முதலானோரின்    தொடர்பினால்     இடதுசாரிக்கருத்துக்களை     உள்வாங்கி இடதுசாரியாகவும்     முற்போக்கு     எழுத்தாளராகவும்    இயங்கிய ஞானசுந்தரன்,     அங்கு      கம்யூனிஸ்ட்    கட்சியின்    முன்னணிஎன்ற இதழிலிலும் பணியாற்றினார்.    தாயகம்    திரும்பிய    பின்னர்    கே.கணேஷ் ,  கே. ராமநாதன்     ஆகியோரின்     தொடர்புகளினால்     இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்     தேசாபிமானி, அத்துடன்      சுதந்திரன்     முதலான     இதழ்களிலும்   ஆசிரியர் குழுவில்    இணைந்தார்.

தேசாபிமானியில்     அவர்     அக்காலப்பகுதியில்     எழுதிய    தேசபக்தன் கண்ணோட்டம்    என்ற    பத்தி    எழுத்து     வாசகர்களை    பெரிதும்   ஈர்த்தது. 1954    இல்  இலங்கை    முற்போக்கு    எழுத்தாளர்     சங்கத்தில்    இணைந்து அதன்     வளர்ச்சிக்கு    அள்ளும்பகலும்     தொண்டாற்றினார்.

சுயநலமற்ற,      தன்முனைப்பு     உணர்வுகளற்ற     பொது    நோக்குடன்    அவர் இயங்கியதனால்     மாற்றுக்கருத்துள்ளவர்களும்     அவரை நேசித்தனர். அந்த    நேசிப்பே    அவரை     தொடர்ந்தும்    பல    வருடகாலமாக சங்கத்தின்    பொதுச்செயலாளர்     பதவியில்    நீடிக்கச்செய்தது.

பிரேம்ஜி      என்ற     புனைபெயரில்    அவர்    எழுதத்   தொடங்கியது    முதல் பிரேம்ஜி     ஞானசுந்தரன்    என்ற    பெயரிலேயே      அழைக்கப்பட்டார்.

சங்கத்தின் கிளை அமைப்புகளானஎழுத்தாளர்    கூட்டுறவுப்பதிப்பகம், அறிவுவட்டம்  முதலானவற்றையும்    உருவாக்குவதில்  முன்னின்று உழைத்தார்.

தேசிய    இனப்பிரச்சினைக்கு    நிரந்தர      தீர்வு தரக்கூடிய    திட்டங்கள்,  மற்றும்     தமிழகத்தின்     வணிக     இதழ்களுடன்     தரக்குறைவான இதழ்களையும்     இலங்கைக்கு    தருவிப்பதில்     கட்டுப்பாடுகள்     விதிக்கும் நடைமுறைகளை     அமுல்படுத்துவதிலும்     யாழ். பல்கலைக்கழக   வளாகம் உருவாக்கப்பட்டபொழுது    அதன்    முதல்    தலைவராக     பேராசிரியர் கைலாசபதியை    நியமித்தல்    தொடர்பான    ஆலோசனைகளிலும் பிரேம்ஜி    மிக   முக்கிய    பங்காற்றியுள்ளார்.

சோவியத்     தூதரகத்தின்    சோவியத் நாடு,     சோஷலிஸம்   தத்துவமும்  நடைமுறையும்,   சக்தி     முதலான     இதழ்களிலும்     முற்போக்கு    எழுத்தாளர் சங்கத்தின்    புதுமை  இலக்கியம்     இதழிலும்   ஆசிரியராக   பணியாற்றினார்.

 சிறந்த   பத்திரிகையாளருக்கான    சோவியத்தின்   லெனின்   விருதும் அவருக்கு  கிடைத்துள்ளது.    இலங்கையில்  பாரதி   நூற்றாண்டு    விழா உட்பட    பல    இலக்கியம் சார்ந்த     மற்றும்    தேசிய    ஒருமைப்பாடு   மாநாடுமுதலானவற்றில்    பிரேம்ஜியின்    கடுமையான   உழைப்பு குறிப்பிடத்தகுந்தது.

1971முதல்   1975  வரையில்     இலங்கை    தமிழ் ஆலோசனைச்சபையிலும்    யாழ். பல்கலைக்கழக அமைப்புக்குழுச்செயலாளராகவும்       இலங்கை பத்திரிகைக்குழுவில் உறுப்பினராகவும்    இலங்கை    ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஆலோசனைச்சபையின்     உறுப்பினராகவும்    இயங்கிய    கால   கட்டத்தில் பல    ஆக்கபூர்வமான     பணிகளை    முன்னெடுத்தார்.    சில   உலகநாடுகளில் நடந்த    இலக்கிய     மாநாடுகளிலும்     பங்கேற்றுள்ளார்.

அவரது     பிரேம்ஜி கட்டுரைகள்     நூல்    2008    இல்   வெளியாகியது. இதனை கனடா நான்காவது பரிமாணம் இதழின் வெளியீடாக அதன் ஆசிரியர் க. நவம் வெளியிட்டார்.

 பலரதும் நூல்களை வெளியிட்டுவைப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காண்பித்த பிரேம்ஜி,  தனது படைப்புகளை  நூலாக்குவதில் காண்பிக்கவில்லை. நீண்ட கால தாமதத்தின் பின்னர் அவரது ஓரே ஒரு நூல் அவரது பெயரையும் தாங்கி வெளியானது.  அதுவும் நண்பர்களின்  தொடர்ச்சியான வற்புறுத்தலினால்தான் சாத்தியமானது !

கனடாவுக்குச்சென்ற     தமது    இரண்டு    பெண்    பிள்ளைகளின் வேண்டுகோளை  ஏற்று  அங்கு   சென்றார்.    அவரது   புலப்பெயர்வு இலங்கை   தமிழ்   இலக்கிய   உலகிற்கு     பேரிழப்பாகவே   கருதப்பட்டது.

புலம்பெயர்ந்தாலும்    ஈழத்து    இலக்கிய     வளர்ச்சிக்கு   தம்மாலியன்ற ஆதரவையும்   அவர்   வழங்கத்தவறவில்லை.

அவரது     எழுத்துலகப்பிரவேச    பொன்னாண்டை     முன்னிட்டு    அவரது இலக்கிய     நண்பர்கள்  1998 இல்     கனதியான     தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளனர்.கொழும்பில்     சில   மூத்த   முற்போக்கு எழுத்தாளர்களை     பாராட்டி    கௌரவிககும்    நிகழ்வை     இலங்கை முற்போக்கு    கலை    இலக்கிய     அமைப்பு    நடத்தியபொழுது    பிரேம்ஜியும் பராட்டப்பட்டார்.

இந்தத்தகவல்கள்பிரேம்ஜிபற்றியசுருக்கமானகுறிப்புகளே.

பலரதும்நூல்கள்வெளிவரவேண்டும்என்பதற்காகசங்கத்தின்மற்றும்ஒருஅமைப்பாகஎழுத்தாளர்கூட்டுறவுப்பதிப்பகத்தைதொடக்கியஇவர், தனதுநூலைவெளியிடுவதில்அக்கறைகாண்பிக்கவில்லை. சிலநூல்களுக்குபதிப்புரைகளும்முன்னுரைகளும்எழுதினார்.

தமிழ்நாடுவாசகர்வட்டத்தினைப்போன்றுஇலங்கையிலும்தொடர்ச்சியாகதமிழ்நூல்களைவெளியிடவேண்டும்என்றசிந்தனைவயப்பட்டவராகஅதேபாணியில்நூல்களின்முகப்பினையும்அமைப்பதற்காகசங்கத்தில்இணைந்திருந்தஎழுத்தாளர்ஐயாத்துரைசாந்தன்அவர்களிடம்ஆலோசனைதந்துஓவியம்வரையச்செய்தார்.

அந்தஓவியத்துடன்தான்மேமன்கவி, செ. யோகநாதன், காவலூர்ராசதுரைஆகியோரின்நூல்கள்அடுத்தடுத்துவெளியாகின.

கொழும்பிலும்அதன்சுற்றுப்புறப்பிரதேசங்களிலும்வசித்தஎழுத்தாளர்களைகூட்டுறவுப்பதிப்பகத்தில்இணைப்பதிலும்கொழும்புதமிழ்ச்சங்கம், புறக்கோட்டைபிரதானவீதியில்அமைந்தமுஸ்லிம்லீக்வாலிபர்முன்னணிமண்டபம்ஆகியவற்றில்மாதாந்தம்இலக்கியகருத்தரங்குகள்நடத்துவதிலும்புதுமைஇலக்கியம்இதழைதொடர்ச்சியாகவெளியிடுவதிலும்பிரேம்ஜிகடுமையாகஉழைத்தார்.

இந்தப்பணிகளின்போதுஅவருடன்நானும்சோமகாந்தன், சிவராசாமற்றும்மாணிக்கவாசகர்ஆகியஆசிரியர்களும்இணைந்திருந்தோம். அவர்களுக்குஅரசாங்கவேலைஇருந்தது. நானோவேலையில்லாமல்அவருடன்சுற்றிக்கொண்டிருந்தேன். எனதுநிலையைகவனத்தில்கொண்டுமாதாந்தம் 150 ரூபாஅலவன்ஸ்தந்தார். எனதுபோக்குவரத்துசெலவுகளுக்கேஅந்தப்பணம்உதவியது. எனதுஎதிர்காலம்குறித்துமிகுந்தஅக்கறைகொண்டிருந்தபிரேம்ஜி, வீரகேசரிபத்திரிகைஒப்புநோக்காளர்பணிக்குவிண்ணப்பம்கோரியிருந்தவிளம்பரத்தைபார்த்துவிட்டு, என்னைஅதற்குவிண்ணப்பிக்கச்சொன்னார்.

அவரேவிண்ணப்பத்தைஆங்கிலத்தில்தயாரித்தும்தந்திருந்தார்.  நேர்முகப்பரீட்சைக்குசென்றிருந்தேன். தெரிவானதன்பின்னர்அவருக்குச்சொல்வதற்காகசந்திக்கச்சென்றேன். வாழ்த்தினார். ஆனால்,  எனக்குஅந்தவேலைகிடைப்பதற்குஅவர்தான்முக்கியகாரணம்என்பதுபின்னாளில்வீரகேசரிபொதுமுகாமையாளர் (அமரர்) எஸ். பாலச்சந்திரன்சொல்லித்தான்எனக்குத்தெரியும்.

எதிர்காலத்தில்பத்திரிகையாளனாகவரக்கூடியதகுதிஎனக்குஇருக்கிறதுஎன்பதைதீர்க்கதரிசனமாகபிரேம்ஜிதெரிந்துவைத்திருந்தமையால்தான்என்னைப்பற்றிபாலச்சந்திரனிடம்சொல்லியிருக்கிறார்என்றதகவலைநான்அங்கிருந்துவிலகியவேளையில்தான்தெரிந்துகொண்டேன். இவ்வாறுதன்முனைப்புஇல்லாமல்பலரதுவாழ்வில்விளக்கேற்றியவர்தான்பிரேம்ஜி.

சோவியத்தகவல்பிரிவு, லேக்ஹவுஸ், இலங்கைவானொலி, ரூபவாஹினிகூட்டுத்தாபனம்முதலானவற்றில்சிலஎழுத்தாளர்கள்இணைந்தமைக்கும்பிரேம்ஜிதான்பின்னணியிலிருந்திருக்கிறார்என்றதகவலைகாலம்தாழ்த்தியேமற்றவர்களினால்நாம்அறிந்துகொண்டோம்.

யாழ்ப்பாணத்தில்பல்கலைக்கழகம்உருவானவேளையில்அதன்முதல்தலைவராகயாரைநியமிப்பதுஎன்றஆலோசனையைகல்விஅமைச்சுபரிசீலித்தவேளையில், பேராசிரியர்கைலாசபதியைமுன்மொழிந்தவர்பிரேம்ஜிதான்என்றதகவல்பலருக்கும்தெரியாது.

இத்தனைக்கும், கைலாசபதிஅவர்கள், பிரேம்ஜிசார்ந்திருந்தகம்யூனிஸ்ட்கட்சியின் (மாஸ்கோசார்பு) ஆதரவாளர்அல்ல. கைலாஸின்நிருவாகத்திறனில்மிகுந்தநம்பிக்கைவைத்திருந்தவர்பிரேம்ஜி.

இலங்கையில்தேசியஇனப்பிரச்சினைக்குஅர்த்தமுள்ளநிரந்தரத்தீர்வுவேண்டும்என்பதில்தீவிரமாகசிந்தித்தபிரேம்ஜி,  அரசியலில்மாற்றுக்கருத்துக்கொண்டிருந்தவர்களுடனெல்லாம்தொடர்ச்சியாகபேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டார்.

தமிழ்த்தலைவர்களுடனும் , அரசமட்டத்தில்சிங்கள, முஸ்லிம்தலைவர்களுடனும்சிநேகபூர்வமானபேச்சுவார்த்தைகளைத்தொடர்ந்தார். பலசந்தர்ப்பங்களில்அவருடன்சென்றிருந்தமையால்பிரேம்ஜியின்சாதுரியமானகாய்நகர்த்தல்களைஅவதானித்திருக்கின்றேன்.

இனப்பிரச்சினைக்குதீர்வுகாணத்தவறினால்நாடுபாரியநெருக்கடிக்குமுகம்கொடுக்கநேரிடும்என்றும்அவர்அந்தசந்திப்புகளின்போதுதென்னிலங்கைதலைவர்களிடமும்வலியுறுத்தினார்.

ஆனால், பிரேம்ஜியின்முயற்சிகள் ” செவிடன்காதில்ஊதியசங்காகியது.” எனினும்அவர்விரக்தியடையவில்லை. போர்தொடங்கியபின்னர்1983இற்குப்பின்னரும்போராளிக்குழுக்களுடனும்அவர்பேசுவதற்குமுன்வந்தார்.

1986ஆம்ஆண்டுநவம்பர்மாதம்யாழ்ப்பாணத்தில்நடந்தஇ. மு. எ.ச. வின்மாநாட்டின்பின்னர், விடுதலைப்புலிகளின்யாழ். மாவட்டத்தளபதிகிட்டுவுடனும்சந்திப்புக்குஅவர்ஒழுங்குசெய்தார்.

ஆனால், கிட்டுஇச்சந்திப்பிற்குகவிஞர்புதுவைரத்தினதுரையையும்மலரவனையும்அனுப்பிவிட்டுதனதுவருகையைதவிர்த்துக்கொண்டார்.நானும்மல்லிகைஜீவாவும்பிரேம்ஜியுடன்அச்சந்திப்புக்குச்சென்றோம்.

புதுவைஇரத்தினதுரையைநான்உரிமையோடு“ மச்சான் “என்றும்விளிப்பதுண்டு.

 “  மச்சான்….  என்னடாப்பா… எழுத்தாளர்கள் – புத்திஜீவிகள்என்றால்போராளிகளுக்குஅலர்ஜியா…?  “ எனக்கேட்டேன்.

 “  கிட்டுஒருமுக்கியஅலுவலாகப்போய்விட்டார். எங்களைஅனுப்பினார்  “ என்றுபுதுவைசமாதானம்சொன்னார்.

பேச்சுவார்த்தைமுடிந்துவெளியேவரும்போது,   “  ஞானா… இதுவரைகாலமும்பேனைபிடித்துஎழுதிக்கொண்டிருந்தவர்களுடனும்மேடைகளில்முழங்கிக்கொண்டிருந்தவர்களுடனும்இனப்பிரச்சினைதொடர்பாகபேசிவந்தீர்கள்.  இனிவரும்காலத்தில்ஆயுதம்ஏந்தியபோராளிகளுடன்தான்நீங்கள்பேசநேரும்என்பதற்குஇந்தச்சந்திப்புஅச்சாராமா…?  எவரும்உங்கள்புத்திமதியைகேட்கமாட்டார்கள்.  “  என்றேன்.

நல்லூரில்அச்சந்திப்புநடந்தஇல்லம்யாரோஒருகுடும்பத்திடமிருந்துவிடுதலைப்புலிகள்எடுத்துக்கொண்டது.   மீண்டும்மறுநாள்அதேஇல்லத்திற்குகாலைவேளையில்புதுவையைசந்திக்கச்சென்றேன்.   அவருடன்அமர்ந்துபுட்டும்கத்தரிக்காய்குழம்பும்சாப்பிட்டேன். வெளியேவந்துகைகழுவும்போது,   அருகில்அமைந்திருந்தஒருஅழகானவீட்டைகவிஞர்காண்பித்து,   “  மச்சான்…நாளைஅந்தவீட்டைசுவீகரிக்கின்றோம்  “  என்றார்.

அந்தவீட்டைப்பார்த்தேன். ஒருமுதியபெண்மணிவெளிமுற்றத்தில்கொடியில்ஈரலிப்பானஉடைகளைகாயப்போட்டுக்கொண்டிருந்தார்.

ஏற்கனவேயாழ்ப்பாணம்வின்ஸர்தியேட்டரைவிடுதலைப்புலிகள்சுவீகரித்து, அங்கேஅவர்களதுகலைபண்பாட்டுகழகத்தின்நிகழ்ச்சிகளைநடத்திக்கொண்டிருந்ததைஅறிவேன்.நண்பர்புதுவையேஅங்கும்முன்னின்றார்.

“  சரிதான்…. இப்படியே…. வீடுகள், தியேட்டர்கள், காணிகளைபடிப்படியாகசுவீகரித்துஇறுதியில்முழுயாழ்ப்பாணத்தையும்சுவீகரித்துவிடுவீர்கள்போலத்தெரிகிறது.. “ என்றேன்.

அதற்குபுதுவை,  “ மச்சான்… நீ… வந்தால், வந்துஉன்ரவேலையைபார்த்துக்கொண்டுபோ…? அதிகம்பேசவேண்டாம்.. “ என்றார்.

அவரதுகோபத்தைநான்நன்குஅறிவேன்.

இதுபற்றி, பிறிதொருசந்தர்ப்பத்தில்பிரேம்ஜியிடம்சொன்னபோது,  அவர்அமைதியாகசிரித்துக்கொண்டு                               “  பொறுத்திருந்துநடக்கப்போவதைப்பாரும்.  புதுவைசொன்னதுபோல்நாம்இனிஎமதுவேலைகளைகவனிப்போம்.”   என்றார்.

போர்முடிந்தபின்னர், சரணடைந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின்பட்டியலில்புதுவையும்இணைந்துவிட்டார்.

இலக்கியநண்பர்நடேசனுடன்2010 ஆம்ஆண்டுதொடக்கத்தில்இலங்கைசென்றுபோர்நிகழ்ந்தஇடங்களையும்பார்த்துவிட்டு,  போரினால்பாதிக்கப்பட்டஎமதுஇலங்கைமாணர்கல்விநிதியத்தின்உதவிகளைப்பெறும்மாணவர்களின்ஒன்றுகூடல்நிகழ்ச்சிகளிலும்கலந்துகொண்டுவிட்டு, திருகோணமலைஉவர்மலையில்அவ்வேளையில்தங்கியிருந்தபுதுவைரத்தினதுரையின்மனைவிறஞ்சிமற்றும்மகன்மாரையும்பார்க்கச்சென்றேன்.

திரும்பிகொழும்புவந்துபுதுவையைபெரிதும்விரும்பும்பேராசிரியர்கா. சிவத்தம்பிக்கும்மல்லிகைஜீவாவுக்கும்தகவல்சொல்லிவிட்டு, அவுஸ்திரேலியாவந்துவிட்டேன்.

இங்கிருந்துகனடாவிலிருந்தபிரேம்ஜிக்கும்புதுவையின்குடும்பத்தைப்பற்றியதகவல்சொன்னேன்.

 “ புதுவையையும்அரசாங்கம்சுவீகரித்துவிட்டது  “ என்றுஇரத்தினச்சுருக்கமாகஅங்கதச்சுவையுடன்அமைதியாகஅவர்பதில்தந்தார்.

அரசால்காணாமலாக்கப்பட்டவர்களுக்குஅரசுதானேபொறுப்புக்கூறல்வேண்டும்.  பொறுப்புக்கூறாதபட்சத்தில்அரசேஅவர்களைசுவீகரித்துவிட்டதுஎன்றுதானேஅர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்என்பதுதான்பிரேம்ஜியின்அமைதியானகூற்றில்உறைந்திருந்தமறைபொருள்.

புதுவைஅன்றுஎனக்குச்சொன்னசுவீகரிப்புக்கும்பிரேம்ஜிபின்னர்எனக்குச்சொன்னசுவீகரிப்புக்கும்இடையிலிருக்கும்வித்தியாசத்தைஇதனைபடிக்கும்வாசகர்கள்புரிந்துகொள்வார்கள்.

இதுஇவ்விதமிருக்க,  போர்முடிந்தபின்னர்புதுவைஇரத்தினதுரையின்மூத்தசகோதரியார்தமதுகணவருடன்சென்று, அச்சமயமும்அமைச்சராகஇருந்தடக்ளஸ்தேவானந்தாவைநேரில்சந்தித்து, தனதுதம்பியைவிடுவித்துதருமாறுகேட்டிருந்தார்.  ஏற்கனவே, கவிஞரைப்போன்றுசரணடைந்தவிடுதலைப்புலிகள்அமைப்பினைச்சேர்ந்ததயாமாஸ்டரையும்விடுவிக்கதன்னால்முடிந்தமுயற்சிகளைமேற்கொண்டு, தற்போதுஅவரும்விடுதலையாகிவந்துகுடும்பத்தினருடன்இருக்கிறார். அதுபோன்றுஉங்கள்தம்பி, கவிஞர்விடயத்திலும்தன்னால்முடிந்ததைசெய்வேன்என்றுஆறுதல்கூறிஅனுப்பிவைத்துள்ளடக்ளஸ்தேவானந்தாஅவர்கள், தற்போதையஅரசிலும்அமைச்சாராகபதவியிலிருக்கிறார்.

காணாமல்போனவர்களைதேடும்உறவுகளின்அறப்போராட்டம்இரண்டுவருடங்களையும்கடந்துதொடர்ந்துவருகிறது.  எனினும்இதனைக்காண்பதற்குஎமதுநண்பர்பிரேம்ஜிஇன்றுஎம்மத்தியில்இல்லை.

பிரேம்ஜியின்இலக்கிய, அரசியல், ஊடகப்பணிகள்பலவற்றினைஅருகிலேயேஇருந்துஅவதானித்தமையினால்நானும்அவரிடமிருந்துநிறையக்கற்றுக்கொண்டேன்.

தன்முனைப்புஅற்றஅடக்கமும்நிதானமும்அனுபவத்தால்வந்ததீர்க்கதரிசனமும்தனிப்பட்டவிருப்புவெறுப்புகளுக்குஅப்பால்எவரையும்நேசிக்கும்இயல்புகளும்பிரேம்ஜியிடம்குடியிருந்தஅருங்குணங்கள்.

அவருடன்கருத்தியல்ரீதியில்முரண்படுபவர்களும்பிரேம்ஜியைநெகிழ்ச்சியானமனிதர்என்றேவர்ணித்திருக்கின்றனர்.

அவர்கனடாவுக்குபுலம்பெயர்ந்தமைஇ.மு. எ. ச.வுக்குநேர்ந்தபாரியஇழப்பு. அதனைஅவருக்குப்பின்னர்வேறுஎவராலும்மீளக்கட்டிஎழுப்பமுடியாதுபோயிற்றுஎன்பதும்துர்ப்பாக்கியம்தான்.

பிரேம்ஜிக்குமிகவும்பிடித்தமானவர்கள்மகாத்மாகாந்தி, கார்ல்மார்க்ஸ், லெனின்,  அம்பேத்கார், காமராஜர்.

இவர்களில்கார்ல்மார்க்ஸ்தமதுபாடசாலைப்பருவத்தில்எழுதியதாககூறப்படும்ஒருபிரபலவாசகம்பற்றிஇங்கேநினைவூட்டலாம்.

“  ஒருநபர்தனக்காகமட்டும்உழைத்தால் , சிலவேளைபிரபலமானஅறிவாளியாகலாம். மாபெரும்ஞானியாகலாம், மிகச்சிறந்தகவிஞராகலாம், ஆனால்,   உண்மையானமனிதராகமுடியாது”

பிரேம்ஜிஞானசுந்தரன்தனக்காகமாத்திரம்இலக்கியமற்றும்பொதுவாழ்வில்ஈடுபடவில்லை. தனதுஇருப்பை –  அடையாளத்தைதக்கவைத்துக்கொள்வதற்காகபணியாற்றவில்லை.

அதனால்உண்மையானமனிதராகஇறுதிவரையில்திகழ்ந்தார்.

அவரதுஎழுத்துக்கள்என்னைபாதிக்கவில்லை. ஆனால்அவரதுஇயல்புகள்என்னையும்பாதித்திருக்கிறது.

அதனால், அவர்மறைந்திருந்தாலும்,   என்னுடன்தொடர்ந்துவருகிறார்.

  —0—

letchumananm@gmail.com

இதையும் படிங்க

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்புச் செய்திகள்

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மும்பையில் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி

இந்தியா, மும்பையில் இரண்டு கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியா டுடே...

உடலுக்கு வலிமை தரும் அமுக்கரா கிழங்கு

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை.

இட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம்...

மேலும் பதிவுகள்

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

இறுதி நிமிடத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மே.இ.தீவுகள் – ஆஸி.க்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி

கொவிட்-19 கவலைகள் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பார்படோஸில் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இடைநிறுத்தப்பட்டது.

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்துக்கு இசையமைக்கப்போவது யார் தெரியுமா?

ராம்சரணை வைத்து தெலுங்கு படம் இயக்க உள்ள ஷங்கர், அப்படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். தமிழ் திரையுலகில்...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆடி முளைக்கொட்டு திருவிழா: பூப்பல்லக்கில் மீனாட்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சீனாவின் உய்குர் இனப்படுகொலைகளை கண்டித்து கனடாவில் போராட்டம்

சீனாவின்  உய்குர் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி கனடாவில் இடம்பெற்றுள்ளது.  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஒட்டாவா அலுவலகத்திற்கு முன்பதாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் வரையில் கலந்துக்கொண்டிருந்தனர்....

பிந்திய செய்திகள்

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

துயர் பகிர்வு