செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சிரியாவில் குடியிருப்புக் கட்டிடத்தின் மீது விழுந்து இராணுவ உலங்குவானூர்தி விபத்து | விமானி பலி

சிரியாவில் குடியிருப்புக் கட்டிடத்தின் மீது விழுந்து இராணுவ உலங்குவானூர்தி விபத்து | விமானி பலி

0 minutes read

சிரிய இராணுவ உலங்குவானூர்தியொன்று அந்நாட்டின் வட கிழக்கு நகரான ஹமாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையொன்றின் போது விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த அதன் விமானி உயிரிழந்துள்ளார்.

மேற்படி உலங்குவானூர்தி பொதுமக்களின் குடியிருப்புக் கட்டிடடத்தின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் குடியிருப்புக் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் எவரும் சிக்கியிருந்தார்களா என்பது அறியப்படவில்லை.

இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.