Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா முகேஷ் அம்பனியின் வல கரத்துக்கு வழங்கப்பட்ட பரிசு

முகேஷ் அம்பனியின் வல கரத்துக்கு வழங்கப்பட்ட பரிசு

0 minutes read

முகேஷ் அம்பானி நீண்ட காலம் தனக்காக பணியாற்றிய ஊழியருக்கு 1500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை வழங்கினர் .

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்தியாவில் 1996  ஆம் ஆண்டு 15 லட்சம் பண முதலீடு செய்து தொடங்கிய மிகப் பெரிய லாபகரமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் நீண்ட காலமாகவும் முகேஷ் அம்பானியின் வலது கையாகவும் கருதப்படும் மனோஜ் மோடிக்கே இந்த பங்களா பரிசளிக்கப்பட்டது.

இது 45000 ரூபாய் முதல் 70000 வரை 1 அடி மாத்திரம் மும்பையிலே விற்கப்பட்டு வரும் நிலையில் நெப்பியன் கடற்கரை சாலையில் அந்த 22 மாடி  கட்டடம் அமைந்துள்ளது. இதற்கு விருந்தாவன் எனப்பெயரிடப்பட்டுள்ளது . ஒவ்வொரு தளமும் 8000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More