Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 8 மீற்றர் தூரத்தை கடந்த ரோவர்

8 மீற்றர் தூரத்தை கடந்த ரோவர்

0 minutes read

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை அடுத்து, ரோவர் 8 மீற்றர் தூரத்திற்கு கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், ரோவர் திட்டமிட்டபடி சிறப்பாக இயங்குவதாகவும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More