செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இன்று ப்ளூ மூன் ஆகும்

இன்று ப்ளூ மூன் ஆகும்

1 minutes read

ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு வரின் அதனில் இரண்டாமது  ப்ளூ  மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகிறார்கள். மாதத்தில் வழக்கமாக ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும்.

அந்த வகையில் ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும் முழு நிலவு ப்ளூ  மூன்

நிலவு பூமியை சுற்றி வர ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால் 29.531 நாட்கள் ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு 31 நாட்களுக்குள் 2 ப்ளூ  மூன்கள் தென்பட்டன. பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் திகதி இதே போல் ப்ளூ மூன் தென்பட்டது.

இதை தொடர்ந்து இன்று வானில், ப்ளூ  மூன் தென்பட்டது. இதனை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மக்கள் ப்ளூ மூனை கண்டுகளித்ததோடு, அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.