செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீனாவின் 74ஆவது தேசிய தின கொண்டாட்டம்

சீனாவின் 74ஆவது தேசிய தின கொண்டாட்டம்

0 minutes read

சீனா அதன் 74வது தேசிய தினத்தை நேற்று (01) கொண்டாடியது.

அதனை முன்னிட்டு அங்கு ஒரு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இது தங்க வாரம்.

இந்த தங்க வாரத்தில் சுறுசுறுப்பான பயணங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

மில்லியன்கணக்கான சுற்றுப்பயணிகள், சீனா முழுவதும் பயணம் செய்வர்.

சீன தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாகத் தியானன்மென் (Tiananmen) சதுக்கத்தில் பாரம்பரியக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அதிகாலையிலேயே சதுக்கத்தில் திரண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.