Sunday, April 14, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா!

0 minutes read

ஜப்பான் மற்றும் ஜேர்மனியை பின்னுக்கு தள்ளிவிட்டு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.4 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்பதை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்த இந்தத் தகவல் மோடியின் அரசுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் உற்பத்தித் துறையின் விதிவிலக்கான வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக இருந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More