Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஏப்ரல் 8 முழு சூரிய கிரகணம்; வட அமெரிக்கர்களுக்கு பார்க்க வாய்ப்பு!

ஏப்ரல் 8 முழு சூரிய கிரகணம்; வட அமெரிக்கர்களுக்கு பார்க்க வாய்ப்பு!

0 minutes read

இம்மாதம் (ஏப்ரல்) 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே சிறப்பாக பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்.

முழு சூரிய கிரகணம் மிக மிக அரிதானது.

நாசாவின் கூற்றுப்படி, வட அமெரிக்கர்கள் அடுத்த முறை இது போன்ற முழு சூரிய கிரகணத்தை 2044ஆம் ஆண்டே மீண்டும் பார்க்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More