செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டிரம்ப்க்கு நன்கொடை அளித்த உலக பணக்காரர் எலான் மஸ்க்!

டிரம்ப்க்கு நன்கொடை அளித்த உலக பணக்காரர் எலான் மஸ்க்!

0 minutes read

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை தீவிரமாக ஆதரித்து வருகிறார்.

தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலான் மஸ்க் 70 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கியுள்ளார். இதன்மூலம் குடியரசு கட்சியின் பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் மாறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்பரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பென்சில்வேனியாவில் இந்த மாதம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நன்கொடையாளர் எலான் மஸ்க் டிரம்புடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.