Saturday, August 15, 2020

இதையும் படிங்க

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில்...

கொரோனா அச்சுறுத்தல் | தனிமைப்படுத்தல் 30,000யை கடந்தது!

முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார்  30,274 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம்...

மக்களுக்காக உழைப்பேன் | சுதந்திரதினத்தில் தமிழக முதல்வர்

அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என சுதந்திரதின விழா உரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நல்லூர் தேர் உற்சவம் | அரச அதிபரின் முக்கிய வேண்டுகோள்!

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை...

கொரோனா மன அழுத்தம் : நீலகிரி மருத்துவ மாணவன் இத்தாலியில் தற்கொலை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை சேர்ந்த சதானந்த என்பவரின் மகன்    பிரதீக்ஸ்  (வயது20). இவர் இத்தாலி நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இத்தாலியில் கொரோனா...

மாணவி கற்பழிப்பு வழக்கு : பெண் ஆய்வாளருக்கு இந்தியா அரசு விருது.

பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்டு, நேர்மையாக புலன் விசாரணை  நடத்திய நீலகிரி பெண் ஆய்வாளருக்கு   இந்தியா அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

ஆசிரியர்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள்!

ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக கூறும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் உள்ள ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரல் புகைப்படங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின் சிவாக்ஷி ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் காணப்படுகிறது என வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படங்களில் உள்ள சிவலிங்கங்கள் சஹஸ்ரலிங்காவில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. சஹஸ்ரலிங்கா கர்நாடக மாநிலத்தின் ஷாமலா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரபல வழிபாட்டு தளம் ஆகும். இங்கு ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ளன.

இந்த தளத்தில் உள்ள சிவலிங்கங்கள் 1678 முதல் 1718 காலக்கட்டத்தில் செதுக்கப்பட்டவை என சஹஸ்ரலிங்கா தளத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீரானது | மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி | மோடி சீற்றம்

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் | ரணிலை விசாரணைக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

சஹ்ரான் குறித்து முன்னரே தெரியும் | புலனாய்வு துறை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமிடம் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்றது என்பது முன்கூட்டியே  தேசிய புலனாய்வு பிரிவினருக்கு தெரியுமென...

மணிவண்ணனை நீக்கியது ஏன்? | முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி கட்சியின் மத்திய குழு கூடி எடுத்த...

எழுந்து வா பாலு! உனக்காக காத்திருக்கிறேன் | இளையராஜா

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்குமோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என எஸ்.பி.பியின் மகன் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

தொடர்புச் செய்திகள்

சுதந்திரம் என்பது | ஓவியாவின் புரட்சிப் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சுதந்திரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

யோகிபாபுவால் பண இழப்பும் மன உளைச்சலும் | தயாரிப்பாளர்

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர்...

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மணிவண்ணனை நீக்கியது ஏன்? | முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி கட்சியின் மத்திய குழு கூடி எடுத்த...

எழுந்து வா பாலு! உனக்காக காத்திருக்கிறேன் | இளையராஜா

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்குமோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என எஸ்.பி.பியின் மகன் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில்...

மேலும் பதிவுகள்

பாடசாலை மாணவனுக்கு கொரோனா | 30பேர் தனிமைப்படுத்தலில்

பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து 30பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த...

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

இலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் தற்போது பதவியேற்றார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நடப்பு சம்பியன் விலகல்!

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்பு சம்பியன் பியான்கா ஆன்ட்ரெஸ்கு விலகியுள்ளார். கொரோனா...

இங்கிலாந்துடன் டெஸ்ட் |பாகிஸ்தான் அணி தடுமாற்றம்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி போட்டியின் நேற்றைய முதல்நாள்...

செஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை!

செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு, வள்ளிபுனம்...

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் - மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு