March 24, 2023 3:19 pm

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் | உள்துறை அமைச்சகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - உள்துறை அமைச்சகம்மத்திய உள்துறை அமைச்சகம்புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: 
மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை.
மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6070398767421094&output=html&h=280&slotname=4879831716&adk=1541647915&adf=2791417006&w=336&lmt=1598107539&guci=2.2.0.0.2.2.0.0&url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Ftopnews%2F2020%2F08%2F22160002%2F1811976%2FDo-not-restrict-interstate-traffic–Home-Ministry.vpf&flash=0&wgl=1&adsid=ChAI8ISD-gUQqJOw0_zCh6lQEkwA5HJrQVQqBHDpQXiZFGKlrAoUyxNBoDJQJEwF9CnZ6Zb6B9w4c7xQCl7QmR2vgSYlZYTe70tMSfkfw8L4xokl6b6GR0aceoHV4z5I&dt=1598107410549&bpp=97&bdt=1583&idt=17099&shv=r20200818&cbv=r20190131&ptt=5&saldr=sa&abxe=1&cookie=ID%3D5ada52f5c406637f%3AT%3D1591246243%3AS%3DALNI_MauSTmQppBUjn1T2KzQ_-hqls8nVQ&prev_fmts=0x0&nras=1&correlator=7459674383650&frm=20&pv=2&ga_vid=1478170640.1591246235&ga_sid=1598107416&ga_hid=516011763&ga_fc=0&iag=0&icsg=2517881627607040&dssz=117&mdo=0&mso=0&u_tz=330&u_his=2&u_java=0&u_h=900&u_w=1440&u_ah=860&u_aw=1440&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=228&ady=1240&biw=1423&bih=708&scr_x=0&scr_y=0&eid=182982000%2C182982200&oid=3&pvsid=3907983535527657&pem=944&ref=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Ftopnews&rx=0&eae=0&fc=896&brdim=0%2C0%2C0%2C0%2C1440%2C0%2C0%2C0%2C1440%2C708&vis=1&rsz=%7C%7CleEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=1&uci=a!1&btvi=1&fsb=1&xpc=eGINxnKxq5&p=https%3A//www.maalaimalar.com&dtd=Mமேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்