Friday, October 2, 2020

இதையும் படிங்க

ல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் சங்கத் தலைவிக்கு வீடுதேடிச் சென்று மிரட்டல்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (01) சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்ட...

தொலைபேசி வாங்குவோருக்கு முக்கிய தகவல்

TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, SIM அட்டையுடன் பயன்படுத்தப்படும் எந்தவொரு தொலைபேசி...

பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கா

பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் தான் அது தரப்பில் பேசிக் கொள்வதாக உள்நாட்டு சிறுகைத்தொழில் பனை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 3382...

ஐ.பி.எல் | இரண்டாவது வெற்றிக்காக மும்பை- பஞ்சாப் மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் | இரண்டாவது சுற்றில் வென்றது யார்?

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், ரபேல் நடால், டோமினிக் தியேம், அலெக்ஸன்டர் ஸ்வெரவ், ஸ்டென் வவ்ரிங்கா, சிமோனா ஹெலப், எலினா ஸ்விடோலினா, கிகி பெர்டன்ஸ்...

ஆசிரியர்

கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலிகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார்.

இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.

பாஜகவில் இணைந்த ப்ளோரன்ட்  பெரேரா

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

இதையும் படிங்க

புதுக்குடியிருப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி

க்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம்,தேராவில்,மாணிக்கபுரம்,இளங்கோபுரம், சிறுவர் கழகங்கள் ஒன்றிணைந்து சிறுவர் உரிமையினை பாதுகாத்தல் தொடர்பான கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தியுள்ளார்கள். றெட்பான சந்தியில் இருந்து ஆரம்பமான...

நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது

ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்...

வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லை

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் செய்த கேவலமான வேலை

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதான வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸாருக்குக்...

பேருந்தில் சென்ற பெண்ணுக்கு நடந்த முகம் சுளிக்கவைக்கும் செயல்

களுத்துறை மு தல் அளுத்கம வ ரை பொ துப் போ க்குவர த்து பே ருந்தில் ப யணித்த ஒ ரு அ ரச அ திகாரியான பெ...

அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதித்து பூட்டப்படுகிறது பரந்தன்

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அமெரிக்க வீரர்கள்மீது தாக்குதல் | விசாரணைகள் ஆரம்பம்!

ஈராக்கில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்ததாக நம்பப்படும் ரொக்கட் தாக்குதல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர், கேர்னல் வெய்ன்...

கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்தியா!

சீனாவிடம் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைக் காக்கக் கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை இந்திய இராணுவம் நிறுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கில்...

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்...

மேலும் பதிவுகள்

மட்டக்களப்பிலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு தடை!

இன்று (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்.பி.பி.யின் மறைவால் கலாசார உலகம் மிகவும் ஏழ்மையாகிவிட்டது | மோடி இரங்கல்

பிரபல பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷங்கர்...

ராகுல் காந்தி கைது

ஹத்ராஸ் செல்ல முயன்றபோது பொலிசாரால் தடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா?...

சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை...

ஆப்கான்- நியூஸிலாந்து அணிகளுடனான தொடர் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு