Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாகுல் ஹமீது மாரடைப்பால் மரணம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாகுல் ஹமீது மாரடைப்பால் மரணம்

1 minutes read
india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டிருந்தார். தொடக்கம் முதல் நாம் தமிழர் கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டவராக இருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More