Saturday, October 24, 2020

இதையும் படிங்க

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

அனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.24 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

மக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு

சீனாவின் வுகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை கொத்து கொத்தாக பலி கொண்டு வந்தது. தடுப்பு மருந்துகள்...

ஆசிரியர்

2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்களில் இடம்பிடித்த 82 வயது மூதாட்டி

“டைம்” பத்திரிக்கையின் “2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்” பட்டியலில் 82 வயது இந்திய மூதாட்டி ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய பெண்களில் பில்கிசும் ஒருவர்.

அவரது பெயரும் டைம் பத்திரிக்கையின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2020ன் அதிக செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பொலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குராணாவும் இடம் பிடித்துள்ளனர்.

இதற்கான வருடாந்திர பட்டியலில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிக தாக்கம் செலுத்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள்.

அந்த வகையில், “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்” என்ற தலைப்பில் பத்திரிக்கையார் மற்றும் எழுத்தாளரான ராணா ஆயுப், பில்கிஸ் குறித்து எழுதியதும் இடம் பெற்றுள்ளது.

“ஜனநாயகத்திற்கு எதிரான விஷயத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு பில்கிஸ் நடத்திய போராட்டம், நம்பிக்கையையும் வலிமையையும் அளித்து, நாடு முழுக்க அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட உந்துதலாக இருந்தது” என ராணா ஆயுப் எழுதியுள்ளார்.

இந்த டைம் பத்திரிக்கை அறிவிப்பு வந்தவுடன், #ஷாஹின்பாக் மற்றம் #பில்கிஸ் ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளன.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள முஸ்லிம் பகுதியான ஷாஹின் பாகில் நீண்ட கால அமைதிப் போராட்டம் நடைபெற்றது

இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு அமைதியான முறையில் போராடினர். இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையை படித்ததோடு, தாங்கள் இந்தியப் பிரஜைகள்தான் என்பதை அழுத்தமாக தெளிவுபடுத்தி உரையாற்றி, தேசபக்தி பாடல்களும் பாடினர்.

இதையும் படிங்க

மதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு

போதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது

ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...

4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்!

இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.

சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

கிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு

கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...

தொடர்புச் செய்திகள்

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...

கிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு

கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பதிவுகள்

ஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது!

வலுவான அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடை இன்று ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகியுள்ளது என ஈரானிய வெளிவிவகார அமைச்சு...

திருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு கொரோனா

குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியசாலையின் 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53...

மேலுமொரு ஆடைத்தொழிற்சாலையின் ஊழியருக்கு கொரோனா!

கஹாதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஹைத்ராமணி ஆடைத் தொழிற்சாலையின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு