Saturday, December 5, 2020

இதையும் படிங்க

திருகோணமலையில்கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...

இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்!

வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...

இந்தியா -ஆகாஷ் ஏவுகணைகள்சோதனை!

எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...

13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....

சேற்றில் சிக்கி உயிரிழந்த மாணவன் | யாழில் சோகம்!

வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

களமிறங்கிய முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை மிரட்டிய தமிழன்

இந்திய அணிக்காக தனது முதல் ரி 20 போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஆசிரியர்

முதல்கட்டத் தேர்தல் | 54% வாக்குப் பதிவு!

 முதல்கட்டத் தேர்தல் - 54% வாக்குப் பதிவு!

பிகாரில் 71 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிகார் பேரவையில் உள்ள 243 இடங்களுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய பிறகு நாட்டில் நடைபெறும் முதல் பேரவைத் தேர்தல் என்பதால், அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வழக்கமாக நடைபெறும் தேர்தல்களில் மாலை 5 மணி வரையே வாக்குப் பதிவு நடைபெறும். கொரோனா நோய்த்தொற்று பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு வாக்குப் பதிவுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியது.

வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கியதும் வாக்காளர்களின் வருகை குறைவாகவே இருந்தது. பின்னர் வாக்குப் பதிவு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக 54 சதவீத வாக்காளர்கள் முதல்கட்டத் தேர்தலில் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நக்ஸல் அச்சுறுத்தல்: தேர்தல் நடைபெற்ற 71 தொகுதிகளில் 35 தொகுதிகள் நக்ஸல் அச்சுறுத்தல் நிறைந்தவையாக இருந்தன.

அதனால், வாக்குப் பதிவுக்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நேரம் குறைக்கப்பட்டது.

வாக்களித்த முக்கிய நபர்கள்: முதல்கட்டத் தேர்தலில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், லக்கிசராய் தொகுதியில் வாக்களித்தார். பிகார் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, கயை தொகுதியில் வாக்களித்தார்.

மாநில அமைச்சர்களான விஜய் சின்ஹா, கிருஷ்ணானந்தன் வர்மா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனையான ஸ்ரேயஸி சிங் உள்ளிட்டோரும் தேர்தலில் வாக்களித்தனர்.

கூட்டணிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில் நிதீஷ் குமார் முதல்வர் வேட்பாளராக உள்ளார். ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி, தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

இதுதவிர லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா கூட்டணியும் களத்தில் உள்ளது. இக்கூட்டணி சார்பில் லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 71 தொகுதிகளில் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி 35 இடங்களிலும் அதன் கூட்டணியில் உள்ள பாஜக 29 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. எதிரணியான மகா கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 42 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் போட்டியிட்டன.

சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட 35 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. 3 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10 ஆம் திகதி எண்ணப்படவுள்ளன.

இதையும் படிங்க

உலகம் முழுவதும் பேசப்படும் வியாஸ்காந்தின் புகைப்படத்தொகுப்பு!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமான நிலையில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சாய் வித் சித்ராவில் மெளலி | கானா பிரபா

அப்போது சன் தொலைக்காட்சியில் "நாதஸ்வரம்" என்ற தொடர் ஆரம்பமாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே ஒரு பெரும் எதிர்பார்ப்பு. இம்மட்டுக்கும் எனக்கு இந்த சின்னத்திரை தொடர்கள்...

டி.ராஜேந்தர் சங்கத்தில் இணையும் சிலம்பரசன்

டி ராஜேந்தர் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் இணைய இருக்கிறார்.டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக...

ஆடப்போறான் தமிழன்? | ஜூட் பிரகாஷ்

எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து...

இனம், மொழி கடந்து எல்லோராலும் நேசிக்கப்படும் வியாஸ்காந்!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமானர். அவரது சர்வதேச போட்டி அறிமுகத்தை சமூக ஊடகங்களில் இனம்...

தொலைத்து விட்ட பாரம்பரியங்கள் | ஜெனனி மோகனதாஷ்

அந்நிய மோகத்தால் பண்டைத் தமிழர்கள்அன்று பேணிய தமிழர் பண்பாடுஅழிந்தே போனாலும் நினைவுகள் பசுமையானது ஆடிப்பாடி...

தொடர்புச் செய்திகள்

கவரும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ | திரைவிமர்சனம்

நடிகர்சுரேஷ் ரவிநடிகைரவீனா ரவிஇயக்குனர்ஆர்.டி.எம்இசைஆதித்யா, சூர்யாஓளிப்பதிவுவிஷ்ணு ஸ்ரீ திரைப்பட போக்கு... வாரம்1தரவரிசை1

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இனம், மொழி கடந்து எல்லோராலும் நேசிக்கப்படும் வியாஸ்காந்!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமானர். அவரது சர்வதேச போட்டி அறிமுகத்தை சமூக ஊடகங்களில் இனம்...

தொலைத்து விட்ட பாரம்பரியங்கள் | ஜெனனி மோகனதாஷ்

அந்நிய மோகத்தால் பண்டைத் தமிழர்கள்அன்று பேணிய தமிழர் பண்பாடுஅழிந்தே போனாலும் நினைவுகள் பசுமையானது ஆடிப்பாடி...

சேற்றில் சிக்கி உயிரிழந்த மாணவன் | யாழில் சோகம்!

வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் பதிவுகள்

‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

LPL T20 | வெல்லப் போகும் தலைவன் யார்? | Who is the real King?

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்பிஎல் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் எந்த அணியின் தலைவர் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்களும் மிகுந்து வருகின்றன. LPL...

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

கிளிநொச்சியில் தொடரும் இளவயது தற்கொலைகள்! காரணம் என்ன?

அண்மைய காலத்தில் கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இளையவர்களின் தற்கொலைகள் சமூகத்தை பெரிதும் உலுக்கி வருகின்றது.

கமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு!

சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...

பிந்திய செய்திகள்

உலகம் முழுவதும் பேசப்படும் வியாஸ்காந்தின் புகைப்படத்தொகுப்பு!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமான நிலையில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சாய் வித் சித்ராவில் மெளலி | கானா பிரபா

அப்போது சன் தொலைக்காட்சியில் "நாதஸ்வரம்" என்ற தொடர் ஆரம்பமாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே ஒரு பெரும் எதிர்பார்ப்பு. இம்மட்டுக்கும் எனக்கு இந்த சின்னத்திரை தொடர்கள்...

கவரும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ | திரைவிமர்சனம்

நடிகர்சுரேஷ் ரவிநடிகைரவீனா ரவிஇயக்குனர்ஆர்.டி.எம்இசைஆதித்யா, சூர்யாஓளிப்பதிவுவிஷ்ணு ஸ்ரீ திரைப்பட போக்கு... வாரம்1தரவரிசை1

கவினுக்கு விரைவில் திருமணம் | பெண் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்...

துயர் பகிர்வு