Friday, January 15, 2021

இதையும் படிங்க

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

உருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா?

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டடேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

ஆசிரியர்

லவ் ஜிகாத் சட்டம் | மீறினால் 5 ஆண்டுகள் சிறை!

Kavita Krishnan says no women have acknowledged 'Love Jihad', here are 10  women on record

லவ் ஜிகாத் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் அம்மாநில சட்டசபையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் சட்டப்பிரிவு 21 படி, ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் நபர்களை திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு.

இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம் லவ் ஜிகாத் சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது வரை ‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லாடல் இந்தய சட்ட அமைப்பில் கிடையாது.

இந்து பெண்களை, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறி சங் பரிவார் கொண்டு வந்த சொல்லே “லவ் ஜிகாத்”.

இதே சட்டத்தை பாஜக ஆளும் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஜாமினில் வெளிவர முடியாத சட்டமாக இது அமையும் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மிஸ்ரா தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், மதம் மாற்றி நடைபெறும் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே, மாவட்ட ஆட்சியருக்கு அதனை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி இதில் கொண்டு வரப்படுகிறது.

“கட்டாயப்படுத்தி, ஏமாற்றி, அல்லது ஆசை வார்த்தைகள் கூறி நடைபெறும் மதம் மாற்று திருமணங்களை செல்லாது என்ற சட்ட விதி இருக்கும். இந்த குற்றத்திற்கு உதவி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“மாநிலத்தில் காதல் என்ற பெயரில் லவ் ஜிகாதுக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு எதிராக சட்ட விதிகள் கொண்டுவரப்படும்” என்று ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருந்தார்.

முன்னதாக கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவும், லவ் ஜிகாதுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முனைப்பு காட்டினார்.

“காதல் மற்றும் பணம் என்ற பெயரில் பெண்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். சரியான ஆய்வுக்குபின், இது தொடர்பான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசினார்.

இந்திய சட்ட அமைப்பில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது. அதே போன்று இந்த மாதிரியான எந்த வழக்குகளும் மத்திய புலனாய்வு துறையில் பதிவு செய்யப்படவில்லை. மேலும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 25 படி, ஒருவர் எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதனை பின்பற்ற உரிமை உள்ளது என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த ஆண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், அவர் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்த இது தொடர்பான இரு வழக்குகளை குறிப்பிட்டார்.

இதில் ஒன்று கேரள மாநில ஹதியா வழக்கு. மதம் மாற்றி திருமணம் செய்து கொண்ட ஹதியா, தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே செய்ததாக தெரிவித்தும் கேரள உயர்நீதிமன்றம் அவர்கள் திருமணத்தை ரத்து செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம், அவர்களது திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைப்படி இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவர முடியாது என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

“ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஆல் வழிநடத்தப்படும் பாஜக, அரசியல் சாசனத்தை மதிப்பதில்லை. அதில் இருக்கக்கூடிய வதிகள், நிபந்தனைகள், வழிமுறைகளை மீறுவதே இவர்களின் நடைமுறையாக இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.

ஆண்டின் நிதி அறிக்கையில் இருந்து பொது வளங்களை விற்பது வரை விவாதங்களே இல்லாமல் ஆளும் பாஜக அரசு சட்டங்களை நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட அருள்மொழி, லவ் ஜிகாத் சட்டத்தை சில மாநிலங்கள் கொண்டு வரலாம் என்றே தோன்றுவதாக தெரிவித்தார்.

ஆனால் அப்படி இந்த சட்டம் கொண்டு வந்தால், இது அடிப்படை உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கு எதிரானது என்று அவர் கூறுகிறார்.

“ஜிகாத்” என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் வகையில் இருக்கிறது. அப்போது வேறு மதத்தினர் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்த சட்டத்தில் வராதா? வரும் என்றால், இந்தியாவில் யாரும் மதம் மாறித் திருமணம் செய்து கொள்ள தடை விதிக்கப் போகிறார்களா? மனுஸ்மிரிதியை சட்டமாக்கப் போகிறார்களா?” என்று வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்புகிறார்.

இதையும் படிங்க

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

மேலும் பதிவுகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்  உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில்...

பாலஸ்தீனிய நிலங்களில் சட்டவிரோத குடியேற்றங்களை நிர்மாணிக்க இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் (பாலஸ்தீனிய நிலங்கள்) யூதக் குடியேற்றவாசிகளுக்காக சுமார் 800 சட்டவிரோத வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை – பிரபல நடிகரின் பதிவு

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறி இருக்கிறார்.

புதுச்சேரி மாநில மின்துறையை தனியார் மயமாக்க கூடாது!

பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி பேட்டி!! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : பாப்புலர்...

இன்டர்நெட்டில் கசிந்த மாஸ்டர் காட்சிகள்

வரும் 13ஆம்தேதியன்று திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்பட காணொளி என கூறப்படும் படத்தின் காட்சிகள், இன்டர்நெட்டில் கசிந்திருப்பது அந்த திரைப்படக்குழுவினரை...

அகில தனஞ்சய பந்து வீச முடியுமா? |ஐ.சி.சி. அதிரடி அறிவிப்பு

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணி ஐ.சி.சி.யின் சட்டவிதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு