Saturday, July 24, 2021

இதையும் படிங்க

இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது.  இதில் எவருக்கேனும்...

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம்!

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி!

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,...

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

ஆசிரியர்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ரேஷன் கடைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம்!

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி!

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,...

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

மேலும் பதிவுகள்

இந்தியா வேளாண் சட்டங்கள் : தொடர் போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டம்!

இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரை தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 29 ஆயிரத்து 424 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்தை...

ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும்!

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்து தாயிடம் 10 மணித்தியால வாக்குமூலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது பொற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்...

ராஜுவ் காந்தியின் கொலை-ஏழுபேரின் விடுதலை குறித்து நடவடிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத்...

4வது கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது!

கொரோனா வைரஸின் மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் போராடி வருகின்ற...

பிந்திய செய்திகள்

வேளாண் மரபில் ஆடி மாதம்!

ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம். உலக நாடுகள் எங்கும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆடி மாதம் பொதுவாக தமிழ்நாட்டில் ஜூலை 14,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

துயர் பகிர்வு