Monday, March 8, 2021

இதையும் படிங்க

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து புதன்கிழமை விவாதம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த விவாதத்தை 10ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

சீனி இறக்குமதி- 10 பில்லியன் மோசடி!

மத்தியவங்கி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் தற்போதைய அரசாங்கம் விசாரணையைத் தொடங்கத் தவறிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தற்போது சீனி...

அ.தி.மு.க. வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்!

அ.தி.மு.க. வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில், இம்மாதம் 5ம் திகதி முதல் கட்டமாக ஆறு தொகுதிகளுக்கு...

மு.க.ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து செய்தி!

தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்...

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்!

யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞரொருவர், சிசிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றதாக...

ஆசிரியர்

ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 962 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒருகோடியே 2 இலட்சத்து 10 ஆயிரத்து 697 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 52 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு | முழு அறிக்கை!!

2021ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பாக இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித...

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில் (08.03.2021) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை வழங்கிய சிறிய கட்சிகள்

அ.தி.மு.க கூட்டணிக்கு பத்துக்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் ஆதரவை வழங்கி அக்கட்சியின் இரட்டை தலைமையிடம் கடிதங்கள் வழங்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி...

இலங்கைக்கு மறு அடி கொடுத்து தொடரை கைப்பற்றியது மே.இ.தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மகளிர் தினத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தை கலக்கிய பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திங்களன்று டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்தனர். விவசாய உற்பத்தி...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அ.தி.மு.க. வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்!

அ.தி.மு.க. வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில், இம்மாதம் 5ம் திகதி முதல் கட்டமாக ஆறு தொகுதிகளுக்கு...

மு.க.ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து செய்தி!

தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்...

மேலும் பதிவுகள்

வெற்றிலைக்காம்பு தீபமும்… தீரும் பிரச்சனைகளும்…!

வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி....

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று(வியாழக்கிழமை) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு...

கொழும்பில் பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்ற சந்தேகநபர் விஷமருந்தி தற்கொலை!

கொழும்பு – டேம் வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம்...

சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா!

தேவையான பொருட்கள் :கோதுமை பிரெட் - 4 துண்டுகள்முட்டை - 3பெ.வெங்காயம் - 1மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்உப்பு - தேவைக்குகடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவுபச்சை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.03.2021

மேஷம்மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்....

பிந்திய செய்திகள்

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1 லட்சம்; பைடனின் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்!

வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் அதிபர் பைடனின் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட...

துயர் பகிர்வு