Tuesday, March 9, 2021

இதையும் படிங்க

க.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர கலந்துரையாடல்!

அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள்...

ஜனாதிபதி ஆணைக்குழு – அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில்...

வடக்கின் மூன்று தீவுகளும் சீனா வசம் ஆகுமா?

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .

யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு...

நாட்டின் பல பகுதிகளிலும் திடீர் மின் தடை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மாலை 6.54 முதல் இவ்வாறு திடீர் மின் தடை...

ஆசிரியர்

வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம்

Nanayam Vikatan - 09 August 2020 - வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள்! -  சிக்கல்களும் தீர்வுகளும்!|Some issues and solutions of the Agricultural  reforming acts

“மத்திய அரசு வேளாண் சட்டங்களை நாடு முழுவதற்குமான சட்டமாக இல்லாமல் மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வேளாண் சட்டங்கள் பற்றிய விவசாயிகளின் ஐயம் பகுதிவாரியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகளுடன் சேர்ந்து மாநில அரசு அவர்களது தேவைகளை ஆய்வுசெய்து கவனிக்க வேண்டும். கூட்டு முயற்சியே முன்னேறும் வழி” என்று கூறியுள்ளார்

மேலும், அந்த பதிவுடன் சேர்த்து ANI செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த வீடியோ பேட்டியையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சத்குரு பேசியிருப்பதாவது:

விவசாய சட்டங்களில் எந்த விஷயம் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை வருந்தச் செய்கிறது என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. இங்கே (தமிழ்நாட்டில்) இருக்கக்கூடிய விவசாய சமூககத்தை சார்ந்த யாரையும் இந்த சட்டங்கள் பாதித்ததாக தெரியவில்லை. நான் பல விவசாயிகளுடன் பேசி இருக்கிறேன். அவர்கள் யாரும் அப்படி உணரவில்லை.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், அல்லது வெவ்வேறு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க சந்தேகங்கள் இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.  நான் நினைப்பது, விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து கொண்டு இருப்பது மற்ற குடிமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது மற்றும் அவர்களும் பெருத்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த போராட்டம் முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதால் அரசாங்கமும் சரிவர இயங்க முடியவில்லை.

அதனால், நான் நினைப்பது இந்த சட்டங்களை நாட்டிற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பரிந்துரையாக அளிக்கலாம். மேலும், இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், என்ன மாதிரியான முதலீடுகள், எந்த வகையிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாகும் என்பதையும், தொடர் விநியோக சங்கிலிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உள்கட்டமைப்புகளை கொண்டு வரும் என்பதையும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு விவரிக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விதமான கவலைகள் இருக்கலாம். ஏனென்றால் விவசாயமே ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது. அவர்களுக்கு விவசாயத்தை கார்பரேட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் என்ற சந்தேகங்கள் இருந்தால், மாநிலங்கள் தேவையான சட்ட திருத்தங்களை செய்து இது போன்ற அம்சங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அது தான் முன்னோக்கி செல்வதற்கான வழி. அனால் தற்போது துரதிர்ஷ்டவசமாக அதிக அளவில் மக்கள் தேவையே இல்லாமல் இன்னல்களுக்கு உள்ளாவது என்பது மிகப்பெரிய அளவிலான தவறான புரிதல் என்றே நினைக்கிறேன்.

இந்நேரத்தில் மத்திய அரசு இந்த சட்டங்களை பரிந்துரைகளாக அளிக்கலாம், மாநில அரசுகள் அம்மாநில விவசாயிகளுடன் கலந்து பேசி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திருத்தங்களை செய்து அமல்படுத்திக் கொள்ளலாம். அதுவே  நாடு முன்னோக்கி செல்வதற்கான வழியாக நான் பார்க்கிறேன்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

இதையும் படிங்க

யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை...

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வெளியீடு!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் 9 பேர் பலி

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...

நியூஸிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்

பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கம் சுனாமி அச்சங்களையும் வெகுஜன வெளியேற்றங்களையும் தூண்டிய சில நாட்களின் பின்னர் நியூசிலாந்து அதன் கிழக்கு கடற்கரையில் 6.6 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜண்ட்ஸ்

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள்,...

தொடர்புச் செய்திகள்

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி...

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இலங்கை அபார வெற்றி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...

யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில் (08.03.2021) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை வழங்கிய சிறிய கட்சிகள்

அ.தி.மு.க கூட்டணிக்கு பத்துக்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் ஆதரவை வழங்கி அக்கட்சியின் இரட்டை தலைமையிடம் கடிதங்கள் வழங்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி...

மேலும் பதிவுகள்

பட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.ஹன்சிகாதமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ்,...

வடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்

ஒரு காலத்தில் இஸ்லாமிய அரசுக்கு கோட்டையாக இருந்த வடக்கு ஈராக் நகரத்தில் பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை மொசூலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்

மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜண்ட்ஸ்

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள்,...

சுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்

இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.சுயிங்கம்இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவது பற்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை...

மியன்மாருக்கான அமெரிக்காவின் மற்றொரு பலத்த அடி

அமெரிக்க வணிகத் துறை வியாழக்கிழமை மியன்மாரின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களை அதன் வர்த்தக தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அதேநேரம்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு