Wednesday, March 3, 2021

இதையும் படிங்க

ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்

மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கிந்தியத்தீவுகள் – இலங்கைக்கிடையேயான டி-20 கிரிக்கெட் சமர் நாளை அதிகாலை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

இரணை தீவை தெரிவு செய்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி | எதிர்க்கட்சி

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம்...

‘கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டாம்’

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவு என்பது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற, நீரினால் சூழப்பட்ட ஒரு...

கொரோனா சடலங்களை புதைப்பதற்கு இரணைதீவை தேர்ந்தெடுப்பதை ஏற்க முடியாது | வீ. ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று புதன்கிழமை (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரணைதீவில் அடக்கம் செய்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும் | திஸ்ஸ அத்தநாயக்க

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடக்கம் செய்ய முடியும் அல்லவா...

ஆசிரியர்

டெல்லி மட்டுமே ஏன்? 4 தலைநகரம் வேண்டும்!

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் 7 கிமீ பேரணி நடத்தியது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: நேதாஜியின் 125வது பிறந்த நாளை மிக விமரிசையாக கொண்டாட வேண்டும்.

அவரது பிறந்த நாள் பராக்கிரம தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கும் முன், அது குறித்து மோடி அரசு என்னுடன் ஆலோசிக்கவில்லை. யார் இந்த பெயரை தேர்வு செய்தது? அரசியல் ரீதியாக அவர்களுக்கு என்னை பிடிக்காமல் போகலாம். இந்த நாளை ஏன் தேச தலைவர்கள் தினமாக கடைபிடிக்கக் கூடாது.

நேதாஜியின் பிறந்த நாளை அரசு தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்.நேதாஜியின் உறவினரிடமாவது எந்த வார்த்தையை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து இருக்கலாம்.

ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கொல்கத்தா தான் நாட்டின் தலைநகராக இருந்தது. நமது நாட்டிற்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும். டெல்லியை மட்டும் ஏன் தலைநகரமாக வைத்திருக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தை நாட்டின் பல இடங்களில் நடத்த வேண்டும். தேசிய கீதத்தை மாற்றும் திட்டம் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

கிளிநொச்சியில் சிறப்பாக நடந்த நடுகை வெளியீட்டு விழா!

நடுகை கவிதை இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.02.2021) மாலை  கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது. நடுகை " அம்பலம்" சஞ்சிகையை நடாத்தி வந்த  குழுமத்தினரால்.....

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா!

உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம்...

சட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும்...

வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்!

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில்...

மேலும் பதிவுகள்

ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...

ஜெய்சங்கரின் மாலைத்தீவுக்கான இரண்டாவது விஜயத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாலைத்தீவுக்கு அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள்...

இலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

ஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்!

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள...

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, அதன்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை விரைந்து வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

துயர் பகிர்வு