0
இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) 72ஆவது குடியரசு தின விழா மக்களினால் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தின விழாவினை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ருவிட்டர் பக்கத்தில் குறித்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார். குறித்த ருவிட்டர் பதிவில் ”இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.