Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்ற பரிந்துரைக்க திட்டம்!

ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்ற பரிந்துரைக்க திட்டம்!

0 minutes read

டெல்லி: ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்ற பரிந்துரை செய்ய மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையம் திட்டமிட்டுள்ளது.

2633 ஓபிசி பிரிவுகளுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை 2%, 6%, 9%, 10% என 4 வகையாக பிரித்து வழங்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More