0
சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமமுக சார்பில் 15 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.