Sunday, May 9, 2021

இதையும் படிங்க

தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க...

சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் பிரபலம் மற்றும் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சித்தப்பா இரும்பு மனிதர் என்று பதிவு செய்திருக்கிறார்.நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி...

டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி முன்னேறும் – ஜோன் கோட்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் ஜோன் கோட்ஸ் சனிக்கிழமை உறுதியாக கூறினார்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த...

ஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதலில் 55 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆசிரியர்

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த குழப்பத்தின்போது மத்திய துணை இராணுவ வீரர்களே வாக்காளர்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளைய தினம், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்காளர்களை மத்திய துணை இராணுவ வீரர்கள் சுடவில்லை என மத்திய குறித்த படையின் தலைமை மறுப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் தமது படைவீரர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை என படைத் தலைமை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட வழிபாடு!

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு...

புலித்தாய் | கவிதையும் ஓவியமும்

கோயில் படிகளில்தேடுகிறோம் தெய்வத்தைவீட்டின் மூலையில்ஒரு சமையலைறையில்ஒளித்து வைத்து.அன்னைஒரு புலியாகவும் மாறுவாள்தன் குழந்தையை காக்க.நிகரற்ற பாசத்தைஊட்டும் அன்னை என்ற தெய்வம்எங்கும் எதிலும் நிறைந்த பூமி...

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த...

சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்!

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய மகள் கவிதா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 426 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 426பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு...

மேலும் பதிவுகள்

அட்டகாசமான இறால் தொக்கு!

தேவையானவை: இறால் -250கிராம்,பெரிய வெங்காயம் - 100 கிராம்தக்காளி - 100 கிராம்இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்சோம்பு - அரை...

புத்தர் சிலை உடைப்பு -இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்ததாக இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கீரிமலை நல்லிணக்க புரம் பகுதியில் நேற்று...

கிழக்கில் இணைந்து போட்டியிட SLMC -TNA பேச்சுவார்த்தை!

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தெரிவித்தன. மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

பொருட்கள் கொள்வனவின் போதும் சமூக இடைவெளியை பேணவும்!

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பது...

நாட்டில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட கூடும்!

தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த ஒருவார காலமாக நாளாந்தம்...

சி.டி. ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு