Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

0 minutes read

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக இரண்டு லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைப் பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More