செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

0 minutes read

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதற்காக ஒரு கோடியே 34 இலட்சம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய அனுமதி அளித்துள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறைந்த விலை தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.