Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா வரும் மருத்துவ உதவிபொருட்களுடன்அமெரிக்க விமானங்கள்!

இந்தியா வரும் மருத்துவ உதவிபொருட்களுடன்அமெரிக்க விமானங்கள்!

0 minutes read

இதன்படி அமெரிக்க விமானப்படையின் சி-5 சூப்பர் கேலக்சி என்ற விமானமும் சி-17 குளோப் மாஸ்டர் என்ற விமானமும் மருத்துவ உபகரணங்களுடன் இந்தியாவை வந்தடையவுள்ளன.

ஒக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள், பரிசோதனை கருவிகள், 95 மருத்துவ முககவசங்கள், நாடிதுடிப்பை பரிசோதிக்கும் ஆக்சி மீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் குறித்த விமானங்களில் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க உதவும் நிபுணர்குழு ஒன்றையும் அனுப்ப உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More