Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக தபால் வாக்கு முடிவுகளில் தி.மு.க. முன்னிலை!

தமிழக தபால் வாக்கு முடிவுகளில் தி.மு.க. முன்னிலை!

0 minutes read

தமிழக சட்டசபைத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

அந்த முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க 11 தொகுதிகளிலும் அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஒவ்வொரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More