செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மே 5ம் தேதி 3வது முறையாக பதவியேற்கிறார்!

மே 5ம் தேதி 3வது முறையாக பதவியேற்கிறார்!

0 minutes read

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மே 5ம் தேதி 3வது முறையாக மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் மம்தா பானர்ஜி தேர்வாகியுள்ளார். மேற்குவங்க ஆளுநரை இன்றிரவு 7 மணிக்கு சந்தித்து உரிமை கோருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.