செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு!

விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு!

0 minutes read

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தே.மு.தி.க தவைலர் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தே.மு.தி.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்புவார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.