செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

0 minutes read

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தமிழக அரசின் அறிவிப்பின் படி சென்னை தலைமை செயலகத்தில் குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி தமிழக அரசு வழங்கும் 5 இலட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும்.

குழந்தைகளின் 18 வயது வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.