செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழ்நாட்டில் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு!

1 minutes read

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் .

மேலும் தொற்று அதிகம் உள்ள 8 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என்பதோடு தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More