செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!

0 minutes read

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகவுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, ‘மத்திய மேற்கு-வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர பகுதிகளில் உருவாகும் தாழ்வுப் பகுதியால் தமிழத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேநேரம் 11,12 ஆம் திகதிகளில் ஆந்திரா, மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைவரை பெய்யும் வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.