செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0 minutes read

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 23 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக மேலும் 5 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்தே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் பெண்கள் எனவும், சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வைரஸ் பரவும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 16 பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.