செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்திற்கு 6.93 இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன!

தமிழகத்திற்கு 6.93 இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன!

0 minutes read

6.01 இலட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும், 91 ஆயிரத்து 580 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.