செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பாலியல் தொல்லை-மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க உத்தரவு!

பாலியல் தொல்லை-மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க உத்தரவு!

0 minutes read

சென்னை: பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.