புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மும்பையில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு- சிக்கியுள்ளோரை தேடும் பணி முன்னெடுப்பு!

மும்பையில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு- சிக்கியுள்ளோரை தேடும் பணி முன்னெடுப்பு!

0 minutes read

மும்பை- செம்பூரிலுள்ள பாரத் நகர் குடியிருப்புப் பகுதியின் சுவர்கள் நிலச்சரிவில் இடிந்து விழுந்துள்ளது.

இதில் வீடுகளின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 8 பேர் இடிபாடுகளின் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றமையினால், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More