Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லிக்கு விஜயம் மேற்கொள்கின்றார் முதலமைச்சர்!

டெல்லிக்கு விஜயம் மேற்கொள்கின்றார் முதலமைச்சர்!

0 minutes read

இவ்வாறு டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கவுள்ளார்.

இதன்போது தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாகவும் முதலமைச்சர் குடியரசுத் தலைவரிடம் கலந்துரையாடுவார் எனவும் கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More