0
இதன்போது மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை சட்டசபையில், திறந்துவைப்பதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது. இது குறித்து பேசப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.