Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாள் விஜயம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாள் விஜயம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

0 minutes read

அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), ஜம்முவுக்கு விஜயம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராயவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாளை, கார்கில் போர் வெற்றியின் 22ம் ஆண்டை முன்னிட்டு, தியாகங்கள் புரிந்த இந்திய படையினருக்கு, லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவகத்தில், ராம்நாத் கோவிந் மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி, ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19ஆவது வருட பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More