Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜம்மு – காஷ்மீரில் கனமழையில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

ஜம்மு – காஷ்மீரில் கனமழையில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

0 minutes read

குறித்த மழை காரணமாக மழை கிராமமான Kishtwar இல் 10 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 17 பேர் உயிரிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை காணாமல்போயுள்ளவர்களை தேடும் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினருடன், விமானப்படையினரும், ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More