செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

0 minutes read

ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ரெட்டிஸ் லேபராட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் டோஸ்கள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 80 நகரங்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி அனுப்பிவைக்கப்படுவதாகவும் நாடு முழுவதும் உள்ள சுமார் 300 மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு விநியோகித்து வருவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம் இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் பலனளிப்பதாகவும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.