Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

1 minutes read

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

கணக்கை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதுவரை மற்ற சமூக ஊடகம் மூலம் ராகுல் தொடர்பில் இருப்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More