தேர்தல் ஆணையகம் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இணையத்தில் பதிவேற்றியது .
மேலும் ஓ பன்னீர் செல்வத்தை விட பழனிச்சாமிக்கு கட்சி சார்பில் ஆதரவு அதிகமாக உள்ளது .என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டெல்லி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவை தேர்தல் ஆணையாகத்தால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைப் பொதுச் செயலாளராக கே.பி. முனுசாமி ,நந்தம் விசுவநாதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ .பன்னீர் செல்வம் தரப்பு இது தொடர்பில் அதிர்ச்சியில் உள்ளதாக தெரியவருகிறது.