Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா என் மண் என் மக்கள் முதல் கட்ட நடைபயணத்தை முடிக்கிறார் அண்ணாமலை

என் மண் என் மக்கள் முதல் கட்ட நடைபயணத்தை முடிக்கிறார் அண்ணாமலை

0 minutes read

என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் திகதி  ராமேஸ்வரத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கினார்.

தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார். அப்போது மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அண்ணாமலை முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More